தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி சிகிச்சை முறை

Go down

காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி சிகிச்சை முறை Empty காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி சிகிச்சை முறை

Post  meenu on Tue Feb 26, 2013 2:44 pm

மருத்துவத்துறைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் `எண்டோஸ்கோபி சிகிச்சை முறை' எனலாம்.

எந்தவொரு
நோயானாலும், அவற்றின் தன்மையை அறிவதற்கும், அதனடிப்படையில் குறிப்பிட்ட
ஒரு உறுப்பு அல்லது உடலின் பாகங்களில் சிகிச்சை அளிப்பதற்கும் எண்டோஸ்கோபி
முறை பயன்படுகிறது.


நுண்ணிய
கேமிராவுடன் கூடிய டி்யூபை வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தி, எங்கு
பிரச்சினை உள்ளதோ, அதனைக் கண்டறிந்து நோயின் தன்மையை அறிவதுடன், கணினி திரை
மூலம் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதே இந்த முறையின் சிறப்பு.


தற்போது எண்டோஸ்கோபி சிகிச்சையில் நவீன 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி' அறுவைச் சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு
சிறிய மாத்திரை (காப்ஸ்யூல்) வடிவிலான கேமிராவை உணவு மண்டலத்துக்குள்
அனுப்பி நோயின் பாதிப்பை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்வதே காப்ஸ்யூல்
எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையாகும்.


காப்ஸ்யூல்
வடிவிலான கேமிராவானது 8 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் படங்களை எடுக்கும்
திறன் கொண்டது. இதனால், சிகிச்சை அளிப்பதும் சுலபம். தற்போது, இந்த
கருவியிலும் பல நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum