எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
Page 1 of 1
எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
என்னென்ன தேவை?
இட்லி மாவு - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய கேரட் - 2,
பொடியாக நறுக்கிய கோஸ் - 100 கிராம்,
இட்லி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது
சிறிது எண்ணெய் விட்டு, கொடுத்திருக்கும் காய்கறிகளை நன்கு வதக்கவும். தூள்களையும் சேர்த்து வதக்கி, உப்புச் சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை ஆற வைத்து, இட்லி மாவில் கலந்து, இட்லியாக வார்க்கவும்.
இட்லி மாவு - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய கேரட் - 2,
பொடியாக நறுக்கிய கோஸ் - 100 கிராம்,
இட்லி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது
சிறிது எண்ணெய் விட்டு, கொடுத்திருக்கும் காய்கறிகளை நன்கு வதக்கவும். தூள்களையும் சேர்த்து வதக்கி, உப்புச் சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை ஆற வைத்து, இட்லி மாவில் கலந்து, இட்லியாக வார்க்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயிர் வடை எப்படிச் செய்வது
» கோசம்பரி எப்படிச் செய்வது
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» லெமன் சேமியா எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
» கோசம்பரி எப்படிச் செய்வது
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» லெமன் சேமியா எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum