குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
Page 1 of 1
குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
இனப்
பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது
சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண்
பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன.
இதற்கு
நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள்,
வான் கோழிகள் போன்றவை இயற்கையாக கன்னி இனப் பெருக்க முறையில் ஆண்
உயிரினங்களை மட்டுமே உருவாக்குகின்றன.
புராணப்படி
பஞ்ச பாண்டவர்களை பெற்ற குந்தி தேவியின் கன்னிக் குழந்தைகளை இந்த
இனத்துடன் ஒப்பிடலாம். இந்த வகையில் கன்னி இனப் பெருக்கத்தில் மற்றொரு
அற்புதமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.
`ராப்பிட்டீஸ்'
என்ற உருளைப் புழு இனத்தில் முட்டையினுள் விந்து செல் நுழைகிறது. ஆனால்
முட்டை கருத்தரிப்பது இல்லை... அது கருவுறாத முட் டைகளாக இருந்தாலும்
அதிலிருந்து ஓர் உயிரினம் உருவாகி வளர்ச்சி பெறு கிறது. இந்த முறையைத்தான்
பொய் கருவுறுதல் என்று கருவியல் விஞ்ஞானிகள் வேடிக்கையாகக்
குறிப்பிடுகின்றனர்.
ஆனால்
உண்மையாக நடைபெறும் ஓர் இயற்கையான கன்னி இனப் பெருக்கம் இது! இதே போன்று
சில விலங்கினங்களில் செயற்கை கன்னி இனப் பெருக்கம் நடைபெறுகிறது. அதாவது,
கடல்நீரில் வாழ்கின்ற சில உயிரினங்கள் முட்டையை கடல் நீரில் விட்டு
விடுகின்றன.
அந்த
முட்டை கடல் நீரில் உள்ள சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம், மெக்னீசியம்,
குளோரைட், அமிலம், யூரியா, சுக்ரோஸ் போன்ற தாது உப்புச் சத்துகளினாலும்,
வெப்பநிலை, மின் அதிர்ச்சி, புற ஊதாக்கதிர்கள் போன்றவற்றாலும், சில
சமயங்களில் அந்த முட்டையை ஊசி கொண்டு செயற்கையாக குத்துவதாலும் அவை
கருத்தரித்து புதிய ஓர் உயிரினத்தை உருவாக்குகின்றன.
இதுபோன்று பல்வேறு காரணங்களினால் கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது.
எனவே
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அதற்குரிய மருத்துவர்களை அணுகி, அவர்களின்
அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு குழந்தைப் பேறு
நிச்சயம் உண்டு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» குளோனிங் முறையில் குழந்தைப் பேறு!
» கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
» கண்களை பரிசோதிப்பதின் மூலம் நெஞ்சுவலியை கண்டுபிடிக்கும் புதிய முறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum