தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
Page 1 of 1
தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
கடந்த 2004ஆம்
ஆண்டின் தொடக்கத்தில் கொரிய நாட்டு விஞ்ஞானிகள் இருவர் "தெரப்பட்டிக்
குளோனிங்' என்ற சிகிச்சை தொடர்புடைய அதிநவீன மருத்துவ விஞ்ஞான முறையைக்
கண்டுபிடித்தனர்.
இந்த
நவீன குளோனிங் முறை மூலம் சர்க்கரை நோய், பாலியல் நோய், நரம்பியல்
நோய்கள், புற்று நோய் என மருந்துகள் இல்லாத பல நோய்களுக்கு மருந்து
கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
தெரப்பட்டிக் குளோனிங் முறைக்கு மூலப் பொருளாக இருந்து செயல்படுவதுதான் `ஸ்டெம் செல்'.
முதலில்
குளோனிங் முறையில் ஆட்டுக்குட்டியை உருவாக்கிய விஞ்ஞானிக்கு, மனித
குளோனிங் சிகிச்சை முறையை உருவாக்க இங்கிலாந்து அனுமதி அளித்தது. ஆனால்,
நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளை கண்டறியும் ஆராய்ச்சிக்கு மட்டுமே
இந்த அனுமதி பொருந்தும்.
ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு ஐ.நா. தடை விதித்துள்ள நிலையில், அதற்கு
இந்தியா
உள்பட ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 34 நாடுகள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. குளோனிங் தொடர்பான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக
தடையை எதிர்க்கும் நாடுகள் அறிவித்துள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
» தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
» குளோனிங் முறையில் குழந்தைப் பேறு!
» குளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப அதிசயங்கள்
» ETA - ஓர் அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum