குளோனிங் முறையில் குழந்தைப் பேறு!
Page 1 of 1
குளோனிங் முறையில் குழந்தைப் பேறு!
பொதுவாக திருமணமாகி 4 அல்லது 5 ஆண்டுகள் ஆன பிறகே குழந்தைப் பேறு குறித்த சிகிச்சையைத் தொடங்குவார்கள்.
குழந்தைப்
பேறு இல்லாத நிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த வகையில்,
விந்தணுக்கள் உற்பத்தியே இல்லாதவர்கள், கருமுட்டை (அண்டசெல்) உற்பத்தி
செய்ய இயலாத பெண்கள் ஆகியோர் குளோனிங் முறையைத் தவிர குழந்தைப் பேறு பெற
வேறு வழியே கிடையாது.
இத்தகையோருக்கு சோதனைக் குழாய் முறையிலும் குழந்தைப் பேறு கிடைக்காது.
குளோனிங்
முறை குழந்தைப் பேறு பெற வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையிலிருந்து மரபணுவை
நீக்கி விட வேண்டும். அப்படி செய்வதால், உரியவரின் எந்தவிதக்
குணாதிசயங்களையும் அந்த கருமுட்டை பெற முடியாது.
ஏனெனில்,
எந்த ஆணுக்கு குழந்தை வேண்டுமோ அவரின் உடல் செல்லின் ஏதாவது ஒரு மரபணு
கொண்ட செல்லைப் பிரித்தெடுத்து, மேலே குறிப்பிட்ட கருமுட்டையினுள்
செலுத்தி, அதை பக்குவமாக வளரச் செய்து கருவை உருவாக்க வேண்டும்.
இந்த கருவை பெண்ணின் கர்ப்பப்பையில் இட்டு வளர்த்து, குழந்தைப் பேறு உருவாக்கும் முறைக்கு "குளோனிங்' என்று பெயர்.
இவ்வாறு பெற்ற குழந்தை, யாருடைய மரபணுவை கருமுட்டையில் செலுத்துகிறோமோ, அவரின் தோற்றத்தில், அச்சு வார்த்தது போல் இருக்கும்.
இந்த
குளோனிங் முறையை ஆரம்பத்தில் விலங்குகளில் ஆராய்ச்சி செய்து வெற்றி
பெற்றனர். பல விலங்குகள் இந்த குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது
இதனை உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் பிரான்ஸ் பெண் மருத்துவ
விஞ்ஞானி முதன்முதலில் மனிதனிலிருந்து குளோனிங் முறை குழந்தை
பெற்றுக்கொள்ளும் வழிமுறையை கண்டுபிடித்த பிறகு, பல நாடுகள் மனித இனத்தில்
குளோனிங் முறை கூடாது எனத் தெரிவித்தன.
குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகள் குளோனிங் முறை குழந்தைப் பேறுக்கு தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
» தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
» தெரப்படிக் குளோனிங் முறை-அறிமுகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum