உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
Page 1 of 1
உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
பொதுவாக உடல் பருமன் என்பது, ஒருவரின் எடை மற்றும் அவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை பொருத்து ஏற்படுகிறது.
சிலர் பிறவியிலேயே உடல் குண்டாக இருப்பார்கள். சிலர் குறிப்பிட்ட வயதில் அளவுக்கு அதிகமாக எடை போட்டு குண்டாகி விடுவார்கள்.
பிறவியிலேயே
உடல் பருமனாக இருப்பவர்கள் பெரிய அளவில், உடல் எடை மேலும் அதிகரிக்காதவாறு
பார்த்துக் கொள்தல் அவசியம். அதே நேரத்தில் திடீரென்று உடல் எடை
அதிகரிப்பதால் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்று
மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடல்
பருமன் அதிகரிப்பதால் இதய நோய்கள், சர்க்கரை நோய், எலும்பு மூட்டுகளில்
வலி ஏற்படுதல், உயர் இரத்த அழுத்தம், சில வகை புற்றுநோய் போன்ற நோய்கள்
ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
வலிப்பு
நோய், மூச்சுத் திணறல், பின் முதுகு வலி, பாதம் வீங்குதல், உடல்
சமநிலையின்மை போன்றவை உடல் பருமனானவர்களுக்கு எளிதில் ஏற்படுவதாகவும் தெரிய
வந்துள்ளது.
தவிர
குண்டாக இருப்பவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கையின்மை, தனிமையை
விரும்புதல் போன்றவற்றுக்கு ஆளாவதோடு பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்வதாக
அறியப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
» ஹூக்காவினால் ஏற்படும் பாதிப்புகள்.
» கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள்
» சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்புகள்
» தாம்பத்ய உறவில் ஏற்படும் பாதிப்புகள்
» ஹூக்காவினால் ஏற்படும் பாதிப்புகள்.
» கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள்
» சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்புகள்
» தாம்பத்ய உறவில் ஏற்படும் பாதிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum