சிறுநீரகம் தானம் கொடுப்பதால் பாதிப்பில்லை
Page 1 of 1

சிறுநீரகம் தானமாகக்
கொடுப்பதால், தானம் கொடுப்பவர்கள் ஒரு சிறுநீரகத்துடன் எவ்வித பாதிப்பும்
இல்லாமல் வாழ முடியும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தவிர, மற்றொரு சிறுநீரகம் எவ்வித பாதிப்புமின்றி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகம் வழங்குவோர் மற்றவர்களைப் போல எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச்
சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அளித்த தகவலின்படி சிறுநீரகம் தானம் வழங்கிய
சுமார் 3,698 பேரிடம் ஆய்வு நடத்தியதில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
அல்புமினிரியா உள்ளிட்ட தாதுக்களை பிரித்தெடுக்கும் பணி நல்ல முறையில் நடைபெறுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சிறுநீரில்
உள்ள அல்புமின் தாதுவை பிரித்தெடுப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
சிறுநீரகம் தானம் வழங்குவதால் மற்றொரு சிறுநீரகத்தின் செயல்பாட்டில் எவ்வித
மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்கள் மற்றும் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீரகம் தானம் கொடுப்பதால் பாதிப்பில்லை
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?
» பெல்ட்டில் மாட்டிக்கொள்ளும் சிறுநீரகம்
» சிறுநீரகம் வலுவடைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum