தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதயத்திற்குப் பாதுகாப்பு தரும் தாவர எண்ணெய்

Go down

இதயத்திற்குப் பாதுகாப்பு தரும் தாவர எண்ணெய் Empty இதயத்திற்குப் பாதுகாப்பு தரும் தாவர எண்ணெய்

Post  meenu Tue Feb 26, 2013 2:08 pm

வெஜிடபிள்
எண்ணெய் (தாவர எண்ணெய்), தானியங்கள் மற்றும் விதை உணவு வகைகளில் அதிகளவு
பாலி அன்சேஷூரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளதால் அவை இதயத்திற்கு ஏற்றது
என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இவற்றை உண்பதால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

ஒமேகா-6 எனப்படும் இந்த அமிலத்தில் இருந்து குறைந்தது 5 முதல் 10 விழுக்காடு அளவு சக்தியைப் பெற முடியும் என்று தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற
உணவு வகைகளானது ஒருவரின் உடற்பயிற்சி நிலை, வயது, பாலினம் போன்றவற்றைப்
பொருத்து 12 முதல் 22 கிராம் வரை பரிந்துரைக்கப்படுகிறது.


ஏற்கனவே
வெளியான பரிந்துரையின்படி, ஒமேகா - 6 அமிலமானது இதய நோய் ஏற்படும்
வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது
அதில் உண்மையில்லை என்றும், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு
என்றும் அமெரிக்க சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum