தயிர் இட்லி
Page 1 of 1
தயிர் இட்லி
என்னென்ன தேவை?
அதிகம் புளிக்காத தயிர் 2 கப்
இட்லி மாவு 2 கப்
தேங்காய் அரை மூடி
பச்சை மிளகாய் 3
கடுகு அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
சிறிய வெங்காயம் 10
சீரகத்தூள் அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் அரை டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு 8
தேங்காய் எண்ணெய் சிறிதளவு
கொத்தமல்லித்தழை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
சிறுசிறு இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய்த் துருவி, அதோடு முந்திரி, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து தயிருடன் கலந்து கொள்ளுங்கள். வெங்காயத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். வாணலி யில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். வெங்காயம் சற்று வதங்கியதும் தயிரை ஊற்றி, சீரகத்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி இறக்குங்கள்.
இதில் இட்லியைப் போட்டு, மேலே கொத்தமல்லித்தழை தூவி சிறிது நேரம் ஊற வையுங்கள். கேரள ஸ்பெஷல் தயிர் இட்லி ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum