ஆந்திரா வஞ்சிர மீன் குழம்பு
Page 1 of 1
ஆந்திரா வஞ்சிர மீன் குழம்பு
வஞ்சிர மீன் – கால் கிலோ
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி - 2
சின்ன வெங்காயம் –15
பூண்டு – 10 பல்
புளி – 25 கிராம்
கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும்.பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வதக்கி சுருண்டு வந்த பிறகு புளியை கரைத்து ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு மீனைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.தீயை குறைக்கக் கூடாது. பெரிய தீயில் கொதிக்கவிடவும்.
அப்பொழுதுதான் மீனில் உப்பு-காரம் ஏறும். குழம்பு கொதிக்கும் பொழுது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு குழம்பு சுண்டி வந்த பிறகு இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீன் குழம்பு
» மீன் குழம்பு
» வெந்தயக்கீரை மீன் குழம்பு
» நெத்திலி மீன் குழம்பு
» துண்டு மீன் குழம்பு
» மீன் குழம்பு
» வெந்தயக்கீரை மீன் குழம்பு
» நெத்திலி மீன் குழம்பு
» துண்டு மீன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum