தக்காளி கொத்சு (பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள)
Page 1 of 1
தக்காளி கொத்சு (பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள)
சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி (பெரிதாக) - 6, பச்சை மிளகாய் -2, பெருங்காயத் தூள் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தாளிப்பதற்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.
கடாயில் எண்ணெய் காய விட்டு, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கி, பிரிந்து வரும் நேரத்தில் உப்பும், 1 டம்ளர் தண்ணீரும் சேர்த்து, வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும். வெங்காயம் விரும்பாதவர்கள் அதைத் தவிர்த்துவிட்டும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண் பொங்கல் – கத்திரிக்காய் கொத்சு
» விக்கிரகங்களை தொட்டுக் கும்பிடலாமா?
» கத்தரிக்காய் கொத்சு
» பீர்க்கங்காய் கொத்சு
» வெஜிடபிள் கொத்சு
» விக்கிரகங்களை தொட்டுக் கும்பிடலாமா?
» கத்தரிக்காய் கொத்சு
» பீர்க்கங்காய் கொத்சு
» வெஜிடபிள் கொத்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum