கறிவேப்பிலை குழம்பு
Page 1 of 1
கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலை - 2 கப்,
புளி - எலுமிச்சை அளவு,
எண்ணெய் - வதக்க,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்தரைக்க:
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு -அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6 முதல் 8,
பூண்டு (விருப்பப்பட்டால்) -6 முதல் 8 பல்.
தாளிக்க:
கடுகு, சீரகம், நெய்.
புளியைக் கரைக்கவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களைதனித்தனியே சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து, கறிவேப்பிலையை வதக்காமல் சேர்த்து அரைக்கவும்.
புளிக்கரைசலில், அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, கரைத்து வைத்துள்ளதைக் கொட்டி, 1 கப் தண்ணீரும் விட்டு, மிதமான தீயில் மூடி வைத்துத் தளதளவெனக் கொதிக்க விடவும். சூடான சாதத்தில் விட்டுப் பிசைந்து,
பரிமாறவும்.
கறிவேப்பிலை குழம்பை செரிமானத்துக்கும் பார்வை பளிச்சிடவும் சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கறிவேப்பிலை குழம்பு
» கறிவேப்பிலை குழம்பு
» கறிவேப்பிலை குழம்பு
» கறிவேப்பிலை குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» கறிவேப்பிலை குழம்பு
» கறிவேப்பிலை குழம்பு
» கறிவேப்பிலை குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum