மங்கோலி ரைஸ்
Page 1 of 1
மங்கோலி ரைஸ்
பாசுமதி அரிசி - 11/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/4தேக்கரண்டி
பட்டர் - 5 தேக்கரண்டி
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
சிக்கன் - 1/4 கிலோ {தணியாக வேகவைத்து எலும்பை நீக்கிக்கொள்ளவும்}
வெங்காய தாள் - 2கட்டு
கோஸ் ,கேரட் ,பிராக்கோலி -1/2 கப்
குடை மிளகாய் -1/2
தக்காளி-1/2
பச்சை பட்டாணி - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
வெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் -4
முட்டை - ஒன்று
கறுப்பு மிளகு தூள் - கால் தேக்கரண்டி
மஞ்ச பொடி-1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு -1 தேக்க்ரண்டி
அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி{விருப்பம் இருந்தால்}
கொமல்லி தழை-அலங்கரிக்க
பட்டை கிராம்பு-தாளிக்க
வெங்காயம், கோஸ், கேரட் குடை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.தணியாக வேக வைத்து எடுக்கவும்
பெரிய வாணலியில் பட்டரை போட்டு நறுக்கின வெங்காயம் போட்டு சிவக்கவிடவும்அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும்.
அதில்கருவாகிராம்புபோட்டு இஞ்சி பூண்டு வதங்கியதும்
சிக்கனைமஞ்சதூள்போட்டுவதக்கவும்
5நிமிடம் எணையில்வதங்கவிடவும்
காய்களைமைக்ரோஓவனில் 3நிமிடம்வேகவைத்து எடுக்கவும்
சிக்கனுடன்கோஸ்போட்டுவதங்கியதும்மற்றகாய்களைபோட்டுகிளரவும்
அதனுடன்வேகவைத்தசாதம்போட்டுநன்குகிளரவும்
சோயாசாஸ் சேர்த்து கிளரவும்
அதில் வெள்ளை மிளகுத்தூள், உப்பு,போட்டுகிளரவும்
முட்டையை உடைத்து ஊற்றி, அடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, அதை தூளாக உதிர்த்துக் கொள்ளவும்
கடேசியில்முட்டைபோட்டுவிரும்பினால் எலுமிச்சைசாறு அஜினமோட்டோசேர்த்து இறக்கவும்
சுவையான மங்கோலி ரைஸ்ரெடி
இதனை இரால் போட்டும் செய்யலாம் வெஜிடபுல் மட்டும் போட்டும் செய்யலாம்
சூடாக ராய்தாவுடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum