பனீர் சிக்கன் ரைஸ்
Page 1 of 1
பனீர் சிக்கன் ரைஸ்
போன்லெஸ் சிக்கன் - 150கிராம்
பனீர் - 100கிராம்
இஞ்சிபூண்டு விழுது - 1ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்
மிளகாயத்தூள் - 1ஸ்பூன்
ப.மிளகாய் - 3
தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
பெருசிரகத்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பனீரை எண்ணெயில் பொறித்து சிக்கனுடன் சேர்க்கனும்.
மேலேஉள்ள எல்லாபொருட்களையும் ஒன்றாக போட்டு கிளறி 1/2மணி நேரம் ஊற வைக்கவும்.
தாளிக்க
எண்ணெய் -, நெய் - தேவைக்கு
ஏலக்காய் - 1
கிராம்பு- 1
பட்டை - 1
நீளமாக அறிந்த வெங்காயம் - 2
தக்காளி - 1
பாஸ்மதி அரிசி - 2கப்(10நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்)
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி கிராம்பு, பட்டை, ஏலம் பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் போட்டு வதக்கவும்.. இதோடு சிறிது தயிர், பச்சமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
அதன் மீது தக்காளி போடவும். . இதனுடன் சிக்கன்,பனீர் கலவையினை போடவும். தேவைக்கு உப்பு போடவும்.
1கப் தண்ணீர் ஊற்றி 1 வீசில் வைக்கவும்.
பிறகு 2 கப் தண்னீர் ஊற்றி தண்ணீர் கொதி வரும் பொழுது அரிசியினை போடவும்.
பிறகு 1 விசில் வந்த பின்பு இறக்கிவிடவும்.
இது குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிட ஈசியான ரெசிப்பி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிக்கன் ப்ரைட் ரைஸ்
» வெஜ்/முட்டை/சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (vegetable / egg /chicken fried rice )
» ப்ரைடு ரைஸ்
» மஸ்ரூம் ரைஸ்
» காளான் பனீர் கறி
» வெஜ்/முட்டை/சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (vegetable / egg /chicken fried rice )
» ப்ரைடு ரைஸ்
» மஸ்ரூம் ரைஸ்
» காளான் பனீர் கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum