நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்
Page 1 of 1

இன்று உலக நீரிழிவு நோய் தினமாகையால் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் மற்றும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும்.
தவிர்க்க வேண்டியவை:
அ. சர்க்கரை, தேன், வெல்லம், குளுக்கோஸ், எலக்ட்ரால் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் முதலிய இனிப்பு வகைகளையும் பேரீச்சை, காய்ந்த திராட்சை, போன்ற உலர்ந்த பழங்களையும் தவிர்க்கவும்.
ஆ. கேழ்வரகு, கம்பு, கோதுமை, பார்லி, அரிசி முதலியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சி, களி மற்றும் கூழ் வகைகள்.
இ. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், திராட்சை.
ஈ. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அறவே கூடாது.
உ. தேங்காய், வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பிஸ்தா, முதலிய பருப்பு வகைகள்.
ஊ. அசைவ உணவு வகையில் ஈரல், ஆட்டுக்கால் பாயா, மூளை, கொழுப்பு முதலியன.
எ. பீர் குடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும், மதுபான வகைகளை உட்கொள்வது உடல் நலத்திற்குக் கெடுதல் உண்டாக்கும்.
ஏ. நெய், டால்டா, வெண்ணெய், பாம் எண்ணெய், கடலை எண்ணெய் முதலியவைகளைத் தவிர்க்கவும்.
ஐ. ஹார்லிக்ஸ், போன்விட்டா, காம்ப்ளான், வீவா, மால்டோவா முதலிய பானங்கள்.
தவிர்க்க வேண்டிய காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள்
உருளைக்கிழங்கு, கருணை, சேனை, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பலாக்கொட்டை, பீட்ரூட், டபுள் பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆல்வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு.
சேர்க்க வேண்டிய காய்கறி வகைகள்:
பீன்ஸ், கோஸ், தக்காளி, முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், கோவக்கா, பாகற்காய், பூசணிக்காய், சௌ சௌ, வெள்ளரிக்காய், காலிபிளவர், வாழைத்தண்டு, வெண்டைக்காய், காராமணி நூக்கல், சுரைக்காய், டர்னிப், அவரைக்காய் பீர்க்கங்காய், வெங்காயம், பூண்டு முதலியன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்
» நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெள்ளை உணவுகளை தவிர்ப்பது நல்லது.
» நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று உணவு வகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum