சிக்கன் ப்ரைட் ரைஸ்
Page 1 of 1
சிக்கன் ப்ரைட் ரைஸ்
வேகவைக்காத அரிசி 2 கப்
கோழி மார்பகங்கள் 2
பூண்டு விழுதுகள் 1 தேக்கரண்டி
நறுக்கப்பட்ட மிளகாய்-2
முட்டைக்கோஸ் 3 கப்
நறுக்கப்பட்ட கேரட் -2
வினிகர் - 15 மிலி
நறுக்கப்பட்ட வெங்காயம்- 3
அஜீனோமோட்டோ -1 தேக்கரண்டி
மிளகு- 1/2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
குக்கரில் 1/4 கப் தண்ணீர் வைத்து அதில் சிக்கனை போட்டு அதனுடன் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். பின்னர் வெப்பத்தை குறைத்து வேக வைத்து கோழியை சிறு துண்டுகளாக நன்கு வெட்டி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீர் நன்கு கொதித்த பின்பு அரிசியைப் போட்டு வேகவிடவும்.
சாதம் வெந்ததும் வெங்காயம் கேரட், முட்டை கோஸ், நறுக்கப்பட்ட மிளகாய், சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் வேகவைத்த சிக்கன் மற்றும் பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.சுவையான சிக்கன் ப்ரைட் ரைஸ் ரெடி ..
அழங்கரித்து கொள்ள எண்ணெய் மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து பறிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பனீர் சிக்கன் ரைஸ்
» வெஜ்/முட்டை/சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (vegetable / egg /chicken fried rice )
» ப்ரைட் மேகி
» ப்ரைட் மேகி ப்ரைட் மேகி
» சமையல்:ப்ரைட் க்ரிக்ட் பிஷ் வித் லெமன்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum