நீரழிவு குறைய
Page 1 of 1
நீரழிவு குறைய
அறிகுறிகள்:
நீரழிவு.
தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணிவேர்.
செய்முறை:
நித்திய கல்யாணி வேரை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து தேக்கரண்டி தூளை வாயில் போட்டு வெந்நீர் குடிக்க நீரழிவு குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum