தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹோட்டல் சட்னி

Go down

ஹோட்டல் சட்னி                    Empty ஹோட்டல் சட்னி

Post  ishwarya Fri Feb 22, 2013 1:23 pm

*வெங்காயம் 1
*தக்காளி 1
*பூண்டு 4 பல்
*பச்சைமிளகாய் 4
*கொத்தமல்லி தழை 1 கப் (ஆய்ந்தது)
*உப்பு,எண்ணைய் தேவையானவை
*கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
*கொத்தமல்லித்தழையை வென்னீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து பிழிந்து எடுக்கவும்.
*ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் நன்கு வதக்கவும்.
*ஆறினவுடன் கொத்தமல்லித்தழை,உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
*இந்த சட்னி இட்லி,தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
*ஓட்டலில் இட்லிக்கு கொடுக்கும் சட்னிகளில் இதுவும் ஒன்று

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum