ஸ்ரீலங்கன் மில்க் ரைஸ்
Page 1 of 1
ஸ்ரீலங்கன் மில்க் ரைஸ்
பாசுமதி அரிசி - 2 கப்,
கிராம்பு, பட்டை - தலா 2,
பிரியாணி இலை -தலா 2,
தேங்காய்ப்பால் - 4 கப்,
முந்திரி, திராட்சை -அலங்கரிக்க,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் (நறுக்கியது) -2,
உப்பு - தேவைக்கேற்ப.
அரிசியைக் களைந்து, போதுமான தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். கடாயில் நெய் விட்டு சூடாக்கவும். கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்க்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த அரிசி சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு, உப்பு சேர்க்கவும்.
முந்திரி, திராட்சையை தனியே வறுத்து வைக்கவும். அரிசி கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி, வேக விடவும். வெந்ததும்,
முந்திரி, திராட்சையால் அலங்கரிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மில்க் ரொபி
» மாதுளை மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» சமையல்:மில்க் டாஃபி
» மாதுளை மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» சமையல்:மில்க் டாஃபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum