ஜல்ஜீரா பானி
Page 1 of 1
ஜல்ஜீரா பானி
சீரகம் - 2 டீஸ்பூன்,
புதினா - 1 கைப்பிடி,
சர்க்கரை - 50 கிராம்,
தண்ணீர் - 1 டம்ளர்,
ஆம்சூர் பவுடர் (மாங்காய் பவுடர் என கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
குளூக்கோஸ் - 1 டீஸ்பூன்.
கடாயில் சீரகத்தை வெறுமனே வறுத்துப் பொடிக்கவும். புதினாவை அரைத்து, உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்ததும், அதை வடிகட்டி, அதில் ஆம்சூர் பவுடர், சீரகத் தூள், சர்க்கரை சேர்த்து மறுபடி கொதிக்க விட்டு, இறக்கி, ஆற வைக்கவும். குளிர்ந்த சோடாவில், இதைக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் புதினா சாறுடன் சிறிது இஞ்சிச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum