கொண்டைக்கடலை - கத்தரிக்காய் மசாலா
Page 1 of 1
கொண்டைக்கடலை - கத்தரிக்காய் மசாலா
என்னென்ன தேவை?
கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்,
கத்தரிக்காய் - 3,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
புளி - சிறிது,
இஞ்சி, பூண்டு - சிறிது,
மிளகு - 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
குழம்பு மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து எடுக்கவும். வெந்த தண்ணீரைக் கொட்டாமல் வைத்திருக்கவும். ஒரு வெங்காயம், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்சியில் நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்க்கவும். வதங்கியதும், கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீரை விடவும். அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு வேக வைத்த கொண்டைக்கடலை சேர்க்கவும். பிறகு அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாடை போக நன்கு கொதிக்க விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொண்டைக்கடலை சாலட்
» கொண்டைக்கடலை குழம்பு
» கொண்டைக்கடலை சாலட்
» கொண்டைக்கடலை சுண்டல்
» கொண்டைக்கடலை புலாவ்
» கொண்டைக்கடலை குழம்பு
» கொண்டைக்கடலை சாலட்
» கொண்டைக்கடலை சுண்டல்
» கொண்டைக்கடலை புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum