பூசணிக்காய் அல்வா
Page 1 of 1
பூசணிக்காய் அல்வா
வெள்ளைப் பூசணி & ஒரு பெரியதுண்டு
சர்க்கரை & 200 கிராம்
முந்திரிப்பருப்பு & 8
பால் & 100 மிலி
நெய் & 50 மில்லி
ஏலக்காய் & 2
கேசரி பவுடர் & ஒரு சிட்டிகை
குங்குமப்பூ & ஒரு சிட்டிகை
பூசணிக்காயின் தோலை நீக்கி விட்டு நைசாக துருவித் தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து கரண்டி நெய் விட்டு சூடானதும், பூசணித் துருவலைப் போட்டு 10 நிமிடம் குறைந்த தணலில் வைத்து வதக்கவும்.
உழக்கு பாலையும், டம்ளர் நீரையும் ஒரு பாத்திரத்தில் விட்டு கொதிக்க விடவும். கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கிளறி ஏலக்காயை பொடி செய்து, கேசரிப் பவுடர், குங்குமப்பூ இவற்றுடன் சேர்த்து மூன்றையும் மேற்கூறிய பூசணிக் கலவையுடன் கலந்து நன்கு கிளறி வாணலியில் ஒட்டாமல் சுருள் வெந்ததும், மீதி நெய்யையும் வறுத்த முந்தரிப் பருப்பையும் போட்டுக் கிளறி இறக்கவும்.
இதய நோயாளிகள் படுக்கும் முன்பு 50 கிராம் பப்பாளி பழம் நறுக்கியதை உண்டால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு ஏற்படாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூசணிக்காய் பொரியல்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் மோர்க்குழம்பு
» பூசணிக்காய் தயிர்அவல்
» பூசணிக்காய் ஸ்வீட்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் மோர்க்குழம்பு
» பூசணிக்காய் தயிர்அவல்
» பூசணிக்காய் ஸ்வீட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum