ஃபுரூட் அண்ட் நட் பாதுஷா
Page 1 of 1
ஃபுரூட் அண்ட் நட் பாதுஷா
மேல் மாவிற்கு:
மைதா & 1 கப், நெய் & 50 கிராம், சமையல் சோடா & ஒரு சிட்டிகை, தண்ணீர் & தேவையான அளவு, தயிர் & 1 டீஸ்பூன், உப்பு & ஒரு சிட்டிகை, எண்ணெய் & தேவையான அளவு.
பாகு செய்வதற்கு: சர்க்கரை & ஒரு கப், ஏலக்காய்த் தூள் அல்லது ரோஸ் எஸ்சென்ஸ் தண்ணீர் & அரை கப்.
பூரணத்துக்கு: முந்திரி & 8 அல்லது 10, வெள்ளரி விதை & 1 டீஸ்பூன், திராட்சை & 1 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை & 1 டீஸ்பூன்.
மேல் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் நெய், தயிர், சமையல் சோடா உப்பு சேர்த்து நுனி விரலால் நன்றாக பிசைந்து இத்துடன் மைதாவையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
பூரணத்திற்கு உள்ளதை பொடியாக நறுக்கி சர்க்கரையும் சேர்த்து கலந்து வையுங்கள். மேல் மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, உருட்டி நடுவில் குழியாக்குங்கள். பின் அதனுள் 1 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி வடை போல் தட்டி மிதமான தீயில் பாதுஷாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். ஒருபுறம் வெந்து மேலே எழும்பி வந்ததும் திருப்பிப் போட்டு எடுங்கள்.
ஒரு அடுப்பில் பாதுஷாவை பொரித்துக் கொண்டு இருக்கும்போது, அடுத்த அடுப்பில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கம்பி பாகுபதம் வந்ததும் இறக்கி, எசன்ஸ் அல்லது ஏலக்காய்த் தூள் சேர்த்த ஜீராவில் பாதுஷாவை 2 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
ஊறிய பின் ஒரு தட்டில் எடுத்து அடுக்கி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum