கேரட் ஐஸ்கிரீம்
Page 1 of 1
கேரட் ஐஸ்கிரீம்
* கேரட் - 4
* பால் - 1 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
* பிஸ்தா பருப்பு - 8
* வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
* கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
* இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
* ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
* அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
* குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum