வாழைப்பூ உசிலி
Page 1 of 1
வாழைப்பூ உசிலி
என்னென்ன தேவை?
*துவரம்பருப்பு - அரை கப்
*கடலைப்பருப்பு - அரை கப்
*வாழைப்பூ - பாதி
*உப்பு - தேவையான அளவு
*சின்ன வெங்காயம் - 8
*காய்ந்த மிளகாய் - 6
*சோம்பு - ஒரு டீஸ்பூன்
*தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
*கடுகு - 1 டீஸ்பூன்
*எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
*கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறவையுங்கள். வாழைப்பூவை தட்டி பிழிந்தெடுங்கள்.
*அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து, அத்துடன் பருப்புகளையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
*எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, அரைத்த விழுது, வாழைப்பூ, உப்பு சேர்த்து, உதிராக வரும்வரை நன்கு சுருள கிளறி இறக்குங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum