செம்பருத்திப்பூ பருப்பு மசியல்
Page 1 of 1
செம்பருத்திப்பூ பருப்பு மசியல்
என்னென்ன தேவை?
செம்பருத்திப்பூ - 10,
பயத்தம் பருப்பு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 6,
பூண்டு - 10 பல்,
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
தக்காளி -1,
மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - சிறிது,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
செம்பருத்திப் பூவை சுத்தம் செய்து, இதழ்களை மட்டும் எடுத்து சிறியதாக நறுக்கி வைக்கவும். பயத்தம் பருப்பைத் தனியே வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். அதில் வேக வைத்த பருப்பை, வெந்த தண்ணீருடன் சேர்த்து, உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், செம்பருத்திப்பூ சேர்த்து, இன்னொரு கொதி விட்டு இறக்கவும். கர்ப்பப்பையை வலுப்படுத்தி, ஹார்மோன் கோளாறுகளை சீராக்கக் கூடியது இது. டென்ஷன், மன அழுத்தத்தையும் விரட்டி, மனதை அமைதிப்படுத்தும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முள்ளங்கி பருப்பு மசியல்
» வெந்தய மசியல்
» காராகருணை மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» வெந்தய மசியல்
» காராகருணை மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
» கருணைக்கிழங்கு மசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum