ஓம முறுக்கு
Page 1 of 1
ஓம முறுக்கு
# டலை மாவு - ஒன்றரை கப்
# மைதா மாவு - அரை கப்
# ஓம பவுடர் - 4 மேசைக்கரண்டி
# மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
# எள்ளு - 3 மேசைக்கரண்டி
# தேங்காய்ப்பால் - ஒரு கப்
# உப்பு - தேவையான அளவு
# எண்ணெய் - பொரிக்க
மைதாமாவை ஆவியில் 10 - 15 நிமிடங்கள் அவித்து அரித்து ஆறவிடவும்.
step 1
அவித்த மைதா மாவுடன், கடலைமாவு, ஓமம், மிளகாய்த்தூள், உப்பு, சேர்க்கவும்.
step 2
அத்துடன் வெள்ளை எள்ளுவையும் சேர்த்து ஒன்றாக கலக்கி கொள்ளவும்.
step 3
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிது நேரம் காய்ச்சவும்.
step 4
காய்ச்சின தேங்காய்ப்பாலை கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக விட்டு குழைக்கவும்.
step 5
தேங்காய்ப்பால் போதவில்லையாயின் சிறிது சுடுதண்ணீரும் சேர்க்கலாம். மாவை முறுக்கு பிழியும் பதத்திற்கு (சற்று கெட்டியாக) பிசைந்து கொள்ளவும்.
step 6
பிசைந்த மாவை முறுக்கு உரலினுள் போட்டு நட்சத்திர அச்சு வழியாக முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.
step 7
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை போடவும்.
step 8
முறுக்கு சற்று சிவக்க வெந்தவுடன் எண்ணெய்யில் இருந்து அரித்து எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
step 9
இப்போது சுவையான ஓம முறுக்கு தயார். முறுக்கு உரல்/அச்சு இல்லாவிட்டால் நட்சத்திர ஐஸிங் நாஸிலாலும் போடலாம். ஒரு ஐசிங் பை (Icing bag) அல்லது zip-log பையின் மூலையை வெட்டி அதனுள் நாஸிலை வைத்து பையினுள் மாவை நிரப்பி முறுக்கு பிழியலாம். மைதாவை அவிப்பதற்கு பதிலாக வறுத்து ஆறவிட்டும் சேர்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum