உருளைக்கிழங்கு சமோசா
Page 1 of 1
உருளைக்கிழங்கு சமோசா
உருளைக்கிழங்கு-5
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி- சிறிய துண்டு
கரம் மசாலா-1டீஸ்பூன்
மஞ்சள் தூள்- -1/4 டீஸ்பூம்
உப்பு
சமோசா சீட்=தேவையான அளவு
எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
பச்சைப்பட்டாணி-1கப்
தனியா-1தேக்கரண்டிபொடித்துக்கொள்ளவும்
கொத்துமல்லித் தழை சிறிது
சில்லிப்பொடி-1டீஸ்பூன்
* உருளைக் கிழங்கை தனியாக வேகவைத்துக் கொள்ளவும் பட்டாணி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
இஞ்சி,வெங்காயம்,பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* எண்ணையில் சீரகம் போட்டு தாளிக்கவும் பின் கொமல்லி விதை போட்டு மிளகாய் மஞ்ச பொடி வெங்காயத்தை வதக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.உருளைக் கிழங்கை தோலை நீக்கி பொடித்துக் கொண்டுப ட்டாணியைச் சேர்த்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும்.,
* கரம் மசாலா உப்பு சேர்த்துக் கிளறவும். கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும்
உ.கிழங்கு மசியலை உள் வைத்து முக்கோனமாக மடிக்கவும்
* எல்லாவற்றையும் ரெடியாக வைத்துக்கொள்ளவும்
வானலியில் எண்ணெய் நன்கு சூடானதும் ஒவ்வொண்றாக போட்டு பொரிக்கவும்
சுவையான சமோசா ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum