பச்சைப்பயிறு போண்டா
Page 1 of 1
பச்சைப்பயிறு போண்டா
முழு பச்சைப் பயிறு - 200 கிராம்
கொத்துமல்லி - ஒரு சிறு கட்டு
அரிசி - ஒரு மேசைக் கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
துவரம்பருப்பு - ஒரு மேசைக் கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக் கரண்டி
பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
* பச்சைப் பயிறைக் களைந்து அரிசி, பருப்பு வகைகளுடன் ஊற வைத்துக் கொள்ளவும்.
* அவற்றுடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், பெருங்காயம் போன்றவற்றை தேவையான அளவு சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போன்று நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், கோஸ், கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையைப் பொடியாக நறுக்கி அரைத்து வைத்த மாவுடன் கலக்கவும்.
* பின் காய்ந்த எண்ணையில் வடைகளாகவோ, போண்டாக்களாகவோ தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.
* தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சூடாகச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வெங்காயத்தைத் தவிர்த்துப் பொடியாக நறுக்கிய கீரை, சௌ சௌ, கேரட் சேர்த்தும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum