இனிப்பு வாழைக்காய்
Page 1 of 1
இனிப்பு வாழைக்காய்
* எண்ணெய்
* பொடித்த சர்க்கரை
* பொடித்த பட்டைத்தூள்
* லைட்டாக பழத்த வாழைக்காயை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி வானலியில் சிறிது எண்ணையை ஊற்றி நறுக்கிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்,. பொடித்த சர்க்கரை சிறிதும், பொடித்த பட்டைத்தூள் சிறிதும் சேர்த்து வாழைக்காயின் மீது தூவி பிரட்டவும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
* சுவையான இனிப்பு வாழைக்காய் தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனிப்பு போளி
» இனிப்பு சமோசா
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» கம்பு இனிப்பு அடை
» இனிப்பு ரோஸ்ட்
» இனிப்பு சமோசா
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» கம்பு இனிப்பு அடை
» இனிப்பு ரோஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum