தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திணை பொங்கல்

Go down

திணை பொங்கல் Empty திணை பொங்கல்

Post  ishwarya Wed Feb 20, 2013 4:53 pm

*திணைஅரிசி-200கி
*வெல்லம்-300கி
*பாசிபருப்பு-1/2கரண்டி
*நெய்-100கி
*தேங்காய்-1/2மூடிதுருவியது
*ஏலக்காய்-4-5
*முந்திரி,திராட்சை-25கி
*உப்பு-தேவைக்கேற்ப


*திணை அரிசியையும், பாசிபருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக குழைந்து வெந்தவுடன் வெல்லம், சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

*வெல்ல வாசனை மறையும் வரை நன்றாக கிளரவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதனுடன் தேங்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum