திணை கார பொங்கல்
Page 1 of 1
திணை கார பொங்கல்
*திணைஅரிசி-100கி
*பாசிபருப்பு-50கி
*நெய்-100கி
*மிளகு-2ஸ்பூன்
*கறிவேப்பிலை-சிறிதளவு
*முந்திரி-25கி
*உப்பு--தேவைக்கேற்ப
*திணை அரிசியையும், பாசி பருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் வறுக்கவும்.
*இவற்றை உப்புடன் பொங்கலில் சேர்க்கவும்.
குறிப்பு
*இதனுடன் தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது சாம்பார் தொட்டு கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum