உளுந்து குலோப்ஜாம்
Page 1 of 1
உளுந்து குலோப்ஜாம்
*உளுந்தம் பருப்பு- 250 கிராம்
*சீனி- 500 கிராம்
*பச்சரிசி- 1 படி அளவு
*ரீபைண்ட் ஆயில் அல்லது டால்டா
*உளுந்தம்பருப்பு, அரிசியுடன் ஊற வைக்கவும். வடைக்கு ஆட்டுவது போல நன்றாக பந்து மாதிரி மாவு வரும் வரை சிறிது தண்ணீர் தொட்டு ஆட்டவும்.
*மாவில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். வாணலியில் டால்டா விட்டு ஆட்டி வைத்த மாவை குலோப்ஜாம் வடிவத்தில் போட்டு எடுத்து உடனே ஜீராவில் போடவும். சுவையான குலோப்ஜாம் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum