குங்குமப்பூ தேங்காய் பால் பொங்கல்
Page 1 of 1
குங்குமப்பூ தேங்காய் பால் பொங்கல்
பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 1 கப்,
முதல் தேங்காய் பால் - 1 கப்,
இரண்டாவது பால் - 1 கப்,
மூன்றாவது பால் - 1 கப்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
பாதாம், முந்திரி - தலா 6,
குங்குமப் பூ - 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்.
ஒரு பெரிய தேங்காயில் இருந்து, முதல், இரண்டாம், மூன்றாம் பாலை தனித்தனியே எடுத்து வைக்கவும். முதல் பாலில் குங்குமப் பூவை கரைத்து வைக்கவும். அரிசியைக் கழுவி, மூன்றாம் பாலுடன் வேக விடவும்.
அரிசி வெந்து வரும் போது, இரண்டாம் பால் சேர்த்து வேக விடவும். சிறு தீயில் வேகட்டும். குழைய வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு முதல் பால், ஏலக்காய் தூள், பாதியளவு நெய் சேர்க்கவும். மீதி நெய்யில், சீவிய பாதாம், முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, நன்கு கிளறி, இறக்கிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பால் சர்க்கரைப் பொங்கல்
» தேங்காய் பால் புலாவ்
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» 2. தேங்காய் பால் சூப்
» பால் தேங்காய் பர்பி
» தேங்காய் பால் புலாவ்
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» 2. தேங்காய் பால் சூப்
» பால் தேங்காய் பர்பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum