மாம்பருப்புத் துவையல்
Page 1 of 1
மாம்பருப்புத் துவையல்
என்னென்ன தேவை?
மாம்பருப்பு - 100 கிராம்,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 10,
பூண்டு - 10 பல்,
தேங்காய் துருவல் - சிறிது,
மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
மாம்பருப்பை பொடியாக நறுக்கவும். வெறும் கடாயில்கடலைப்பருப்பையும், காய்ந்த மிளகாயையும் வறுத்துப் பொடிக்கவும். சிறிது எண்ணெயில் நறுக்கிய மாம்பருப்பு, பூண்டு, தேங்காய் துருவல், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து அரைக்கவும்.
ஸீ மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. கஞ்சி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம். மாம்பருப்பை அப்படியே அரைத்து, தயிருடன் கலந்து சாப்பிட்டாலும், பெரும்பாடு என்கிற அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். வயிற்று வலியும் நிற்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum