காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
துளசி இலை.
கிராம்பு.
உப்பு.
செய்முறை:
10 கிராம் துளசி இலை, 6 கிராம் கிராம்பு மற்றும் சிறிதளவு உப்பு ஆகிய மூன்றையும் 250 மி.லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் நீரை வடிகட்டி காய்ச்சலின் போது 3 அல்லது 4 வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum