மிளகு சாதம்
Page 1 of 1
மிளகு சாதம்
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி அல்லது பச்சரிசி - 1 கப்,
வெங்காயம் - 2,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - 1 துண்டு,
வறுத்துப் பொடித்த மிளகு - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய், எண்ணெய் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயும் நெய்யும் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மிளகுப் பொடி சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். அதில் வடித்த சாதம், உப்பு, கறிவேப் பிலை சேர்த்துக் கிளறி, மேலும் சிறிது நெய் விட்டு சூடாகப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum