அக்டோபர் மாத பிரசாதங்கள் : நவதானிய சுண்டல்
Page 1 of 1

என்னென்ன தேவை?
கொள்ளு, பட்டாணி, மொச்சை, சோயா பீன்ஸ், வேர்க்கடலை, பச்சைப் பயறு, காராமணி, வெள்ளை மற்றும் கருப்பு கொண்டைக் கடலை - எல்லாம் தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 8 முதல் 10, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, தேங்காய்த் துருவல் -அரை கப், தாளிப்பதற்கு - கடுகு, கறிவேப்பிலை.
எப்படிச் செய்வது?
எல்லா தானியங்களையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். சோயாவை மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக ஊற வைக்கவும். அடுத்த நாள் எல்லாவற்றையும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்துள்ள தானியங்களைச் சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள மிளகாயில், சிறிது உப்பு சேர்த்து, கரகரப்பாகப் பொடித்து தானியக் கலவையில் கொட்டிக் கிளறி, தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : நவதானிய சுண்டல்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : போக்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்
» அக்டோபர் மாத பிரசாதங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum