முடி கொட்ட காரணமான செல்கள்
Page 1 of 1
முடி கொட்ட காரணமான செல்கள்
முடி உதிர்ந்து வழுக்கையாவதற்கு உடலில் இருக்கும் ஒரு வகை செல்கள்தான் காரணமாக உள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பான் தேசிய அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்கள் அந்த செல்லுக்கு சோக்ஸ் 21 என்று பெயரிட்டும் உள்ளனர்.
இந்த செல்கள் ஆண், பெண் இருபாலரிடமும் காணப்படுகிறது. இதுபோன்ற ஒரு செல் மூஞ்சுறு எலியிடமும் இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சோக்ஸ் 21 செல்களின் குறைபாட்டினால்தான் முடி உதிரும் நிலையும், தோலில் செதில்கள் போன்ற அமைப்பும் ஏற்படுகின்றது என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
முடி உதிரக் காரணமான செல்லைக் கண்டுபிடித்து விட்டதால், இதன் அடிப்படையில் ஆய்வு செய்து இதற்கான மருத்துவத்தையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்று நம்பப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வழுக்கை விழ காரணமான மரபணு கண்டுபிடிப்பு
» உடல் குண்டாவதற்கு காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» முடி வளர முடி வளர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum