ஹார்மோனேக் காரணம்
Page 1 of 1
ஹார்மோனேக் காரணம்
எல்லா இனத்திலும் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்கிறது. மரத்திற்குக் கூட இது பொருந்தும்.
மனித இனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் எல்லா வித்தியாசத்துக்கும் காரணமே டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன்தான்.
இதன் ஆண்மைப் படுத்துதல் படலம் சிசுவின் எல்லாத் திசுக்களிலும் அமலாகிறது. தோலின் மென்மை., நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை, தசைகளின் திண்மை, எலும்புகளின் நீளம், சிவப்பணுக்களின் எண்ணிக்கை, நுரையீரலின் கொள்ளளவு, இனப்பெருக்க உறுப்புக்களின் அமைப்பு என்று அனைத்து திசுக்களிலும் இந்த டெஸ்டோஸ்டிரோன் பரவி இருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்கதாக மூளைக்குள் டெஸ்டோஸ்டிரோனின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் பரவலைக் கொண்டே ஒரு மனிதன் ஆண், பெண் என்ற தோற்றத்தைப் பெறுகிறான்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹார்மோனேக் காரணம்
» மூளை வீக்க நோய் பரவக் காரணம்
» பெண்களின் சிரிப்பிற்கு காரணம் என்ன
» உடலின் வளர்ச்சிக்குக் காரணம்
» கைகளில் மருதாணி போடுவதன் காரணம்?
» மூளை வீக்க நோய் பரவக் காரணம்
» பெண்களின் சிரிப்பிற்கு காரணம் என்ன
» உடலின் வளர்ச்சிக்குக் காரணம்
» கைகளில் மருதாணி போடுவதன் காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum