உயிரணுக்களை தானம் பெறும்போது
Page 1 of 1
உயிரணுக்களை தானம் பெறும்போது
ஒரு பெண்ணின் கணவருக்கு உயிரணுக்களே உற்பத்தியாக வாய்ப்பில்லாத நிலையில் பிறருடைய உயிரணுவை தானமாகப் பெற்று கருவுறும் நிலை ஏற்படும்.
அப்படி உயிரணுக்களை தானமாகப் பெறும்போது கவனிக்க வேண்டியவை.
மரபு ரீதியான குறைபாடுகள், தொற்று நோய்கள் போன்றவை இல்லாத நபரிடம் இருந்து பெறப்பட்டு, விந்து வங்கியில் சேகரிக்கப்படுகிறது.
தேவைப்படும் பெண்ணுக்கு அல்ட்ரா சவுண்டு, ரத்தப் பரிசோதனை போன்ற சோதனைகளை மேற்கொண்டு, சரியான தருணத்தில் செலுத்தி கருத்தரிக்கச் செய்கிறார்கள்.
உயிரணு தானம் செய்கிறவரின் இனம், நிறம், வயது போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு அதனைப் பெறுகிறார்கள்.
பெரும்பாலும், உயிரணு யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது பற்றிய விவரங்கள், உயிரணுவை பெற்றவருக்கு தெரிவிப்பதில்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயிரணுக்களை இயக்கும் தொழில்நுட்பம்
» போராடு! வெற்றி பெறு!
» ஷாம்புக்களை சரிபாருங்கள்
» மக்களிடம் வரவேற்பை பெறும் மூலிகைத் தைலம்!
» மக்களிடம் வரவேற்பை பெறும் மூலிகைத் தைலம்!
» போராடு! வெற்றி பெறு!
» ஷாம்புக்களை சரிபாருங்கள்
» மக்களிடம் வரவேற்பை பெறும் மூலிகைத் தைலம்!
» மக்களிடம் வரவேற்பை பெறும் மூலிகைத் தைலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum