கருவை உறைய வைக்கும் காலம் என்ன
Page 1 of 1
கருவை உறைய வைக்கும் காலம் என்ன
கருவை உருவாக்கி அதனை கிரியோ பிசர்வேஷன் முறையில் உறைய வைத்துவிட்டால் அது எத்தனை ஆண்டு காலத்திற்கும் உயிரோடு இருக்கும்.
இப்படிப்பட்ட கரு உயிரை 50 ஆண்டுகளுக்குப் பின்பு கூட ஒரு தாயின் கருப்பையில் செலுத்தி குழந்தையை உருவாக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டைகளை உருவாக்கி இதில் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால் பதியம் செய்யப்பட்ட ஒரு கருவின் உயிர் அழிந்து போனாலும், பாதுகாக்கப்படும் இன்னொரு கரு முட்டையை பயன்படுத்தி மீண்டும் கருத்தரிப்பு முயற்சியில் ஈடுபடலாம்.
தற்போது நலமுடன் இருக்கும் தம்பதிகள் கூட தங்களது கருமுட்டைகளை இந்த முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது இந்த கருவைப் பயன்படுத்தி கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஏதேனும் நோய் தாக்கி அதற்காக மருந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், தற்போது பணி நிமித்தமாக குழந்தை பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் போன்றவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்த பரிசோதனை மூலம் 5 வார கருவை என்ன குழந்தை என்று அறியலாம்
» காலம் மாறினால் என்ன!
» கர்ப்ப காலம் மூன்று கட்டத்திலும் என்ன நடக்கும்?
» கருவை பாதிக்கும் பணியிடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum