கண்களில் இருக்கும் செல்களின் இயக்கம்
Page 1 of 1
கண்களில் இருக்கும் செல்களின் இயக்கம்
ஏதேனும் தூசு பறந்து வந்தால் உடனடியாக நமது கண்கள் மூடிக் கொள்ளும். காற்றடித்தாலும், முகத்தில் முடி விழுந்தாலும் கண்கள் மூடிக் கொள்கின்றன.
இதற்குக் காரண், கண்களில் இருக்கும் செல்களின் துரித செயல்பாடுதான். இவைகள் மூளையின் கட்டளை இன்றி தாங்களாகவே செயல்படுகின்றன.
விழித்திரையில் உள்ள ஒரு வகை செல்கள் தனக்கு அருகில் வரும் பொருட்களை எளிதில் உணர்ந்து ஆபத்து என்றால் விரைந்து செயல்படக் காரணமாக இருக்கின்றன.
இந்தச் செயல் மூளையின் உதவி இல்லாமலேயே நடைபெறுகிறது. இதனால் ஆபத்திலிருந்து விரைவில் தப்பிக்க முடிகிறது.
இந்த எச்சரிக்கை அமைப்பு எல்லா உயிரினங்களுக்கும் இயற்கையாகேவ அமைந்துள்ளது என்பதை மருத்துவ ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

» வாய்க்கு பயிற்சி
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum