இணைப்புகளை இணைக்கும் திரவம்
Page 1 of 1
இணைப்புகளை இணைக்கும் திரவம்
நமது உடல், எலும்பு, ரத்தம், தசைகள், நரம்புகள் என பல்வேறு தொகுப்பின் ஒட்டுமொத்த அமைப்பாகும். உடலில் உள்ள எலும்புகளில் எண்ணற்ற இணைப்புகள் உள்ளன. இவை வளையவும், அசையவும் கூடிய வகையில் இருப்பதால்தான் தினமும் நாம் எழுவது முதல், இரவு படுக்கையில் படுப்பது வரை எல்லாம் சாத்தியமாகிறது.
நம் உடம்பில் எலும்புகளை இணைக்கும் மூட்டுகள் நான்கு வகையாக உள்ளன. அவை, சுழலச்சு, கீல், பந்துக்கிண்ண மூட்டு, நகரும் இணைப்பு ஆகியவையாகும். நமது உடல் பாகங்களில் இந்த மூட்டுகளின் அமைப்பிற்கு ஏற்ப அசைவுகள் அமைந்துள்ளது.
ஓர் இயந்திரத்தில் நகரும் பாகங்களில் உராய்வைத் தடுக்கும் வகையில் அவற்றில் அவ்வப்போது எண்ணெய் அல்லது கிரீஸ் இடப்படுகிறது. இதுதான் உராய்வைத் தடுத்து எளிதாக இயந்திரம் இயங்கச் செய்கிறது.
அதைப்போல நமது உடம்பின் இணைப்புகளில் உராய்வைத் தடுக்கும் திரவத்தின் பெயர் சைனோவியல் திரவம் என்பதாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உறுப்புகளை வளர்க்கும் பி21
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum