தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ அரவிந்த அஞ்சலி

Go down

ஸ்ரீ அரவிந்த அஞ்சலி  Empty ஸ்ரீ அரவிந்த அஞ்சலி

Post  ishwarya Fri Feb 15, 2013 1:01 pm

இன்று ஸ்ரீ அரவிந்தர் குரு சமாதி தினம்

பூரண யோகம் தந்த பூரணனே !
பொன்னடி பணிகின்றேன் -
புதுயுக காரணனே !

அஞ்சலிகள் ஆயிரம் செய்தாலும் தகுமோ
தம் அவதார காரணத்திற்கு.
ஒவ்வொரு கணத்தினில் நன்றிகள்
நவின்றாலும் போதுமோ .

யுகத்தின் மாற்றத்திற்காய்
உவந்தளித்தாய் தேகத்தை !
விளம்பிடவும் அரிதாமோ
தாம் செய்த தியாகத்தை !

நன்றி ! எனும் வார்த்தையைத் தவிர
வேறு ஏதும் அறியா எளியவனின்
அஞ்சலியை
தம் அவதார நிறைவு நாளில்
தம் தாளிலே அர்ப்பணிக்கின்றேன் .


சரணம் ஸ்ரீ அரவிந்த குருநாதா!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
» ஸ்ரீ அரவிந்த அன்னையின் உபதேசங்கள்
» ஸ்ரீ அரவிந்த அன்னையின் மந்திர மலர்கள்
» ஸ்ரீ அரவிந்த அன்னையின் மந்திர மலர்கள்
» ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum