உடலில் உள்ள நுண்ணுயிரிகள்
Page 1 of 1
உடலில் உள்ள நுண்ணுயிரிகள்
ஒருவரின் உடலில் பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. கண், மூக்கு, குடல் என ஒவ்வொரு பகுதியில் வாழும் நுண்ணுயிரிகளும் வெவ்வேறு வகையாகவும், விதவிதமான பண்புகளையும் கொண்டவையாக இருக்கின்றன.
சாதாரண தொடுதலிலும் இந்த கிருமிகள் இடம்பெயருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அங்கேயே அழியாமல் நிலைக்கின்றன.
அதேபோன்று ஒவ்வொரு மனிதனின் உடலிலும் நுண்ணுயிரிகளும் வித்தியாசமாக இருக்கின்றன.
இந்த நுண்ணுயிரிகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள புலனாய்வுக் குழுவினர் புது வழியைக் கண்டுபிடித்துள்ளனர். நுண்ணுயிரிகள் குற்றவாளிகளை காட்டிக் கொடுப்பதில் உதவும் என்பதே அந்த கண்டுபிடிப்பு.
தங்களைப் பற்றிய தடயங்களை அழித்தாலும், இந்த நுண்ணுயிரிகள் மூலமாக குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்
» உண்ணும் பொருட்களில் அடங்கியிருப்பவை
» சேற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து
» நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்
» நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்
» உண்ணும் பொருட்களில் அடங்கியிருப்பவை
» சேற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து
» நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்
» நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum