முன்னோரை வழிபடுவோம்!
Page 1 of 1
முன்னோரை வழிபடுவோம்!
கருங்குளம் எனும் பகுதியை, மார்த்தாண்டேஸ்வரன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். தீவிர சிவ பக்தனான மன்னன், அனுதினமும் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினான். ஒருநாள், மன்னனின் கனவில் வந்த சிவனார், 'மலைக்கு அருகில், தாமிரபரணி நதிக்கரையில், ஆலயம் அமைத்து வழிபடுவாயாக!’ என்று சொல்லி அருள... அதன்படி கருங்குளம் கிராமத்தில் அழகிய சிவாலயத்தை அமைத்து வழிபட்டான் மன்னன். இந்த நிலையில், வேறு நாட்டை ஆட்சி செய்து வந்த சிங்கநாதன் எனும் மன்னன், தீராத வயிற்று வலியால் துடித்து வந்தான். பார்க்காத மருத்துவர் இல்லை; சாப்பிடாத மருந்து இல்லை. ஆனால், வயிற்றுவலி மட்டும் தீரவே இல்லை. ஒருநாள், முனிவர் ஒருவர், 'முன் ஜென்மத்தில் நீ யாரோ ஒரு மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகி, இன்று வரை அதற்கான பலனை அனுபவித்து. . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum