சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!
Page 1 of 1
சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!
சென்னை அடையாறு தாண்டி, அடர்த்தியான வியாபாரச் சூழலில், மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட ஒரு நந்தவனம் போல பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு. ஆறு மாடிக் கட்டடம். அதில் ஒரு செடியிலிருந்து - அதாவது ஒரு குடியிருப்பிலிருந்து சங்கீதம் புனல் போலப் பொங்கி வழிகிறது. அது, ஓ.எஸ்.அருணின் வீடு. சாஸ்திரிய சங்கீதத்துடன் பஜன் என்கிற விஷயத்தையும் கலந்து ஜனங்களைக் கட்டிப்போடுகிற வித்தைக்காரர், அருண். தன்னை, தன் சங்கீதத்தை முன்னிறுத்தி அதைத் திணிப்பதற்கு முயற்சி செய்யாது, 'நான் பாடுகிறேன், கேள்! என் பாட்டு உனக்குப் பிடிக்கும். உன்னைத் தலையசைக்க வைக்கும்’ என்பதாய், இந்துஸ்தானி இசையைக் குழைத்து சிறுசிறு பாடல்களாக, பக்தி ததும்புகிற சங்கீதமாக மாற்றி, அதைத் தெவிட்டாத தேனிசையாய் மக்கள் ரசிக்கும்படி பாடுகிற மாயாஜாலக்காரர். 'ஸ்ருதி மாதா, லயம் பிதா. எனக்கு. . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாடல் மூலம் அம்பு விடும் ‘மன்மதன் கமல்’!
» படுக்கையறை சங்கீதம்
» எம்.எஸ். வாழ்வே சங்கீதம்
» எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்)
» கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம்
» படுக்கையறை சங்கீதம்
» எம்.எஸ். வாழ்வே சங்கீதம்
» எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்)
» கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum