மிளகைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம்
Page 1 of 1
மிளகைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம்
மாதுளம் பழத்தைத் தோலுடன் இடித்து சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகுத் தூளையும் சேர்த்துக் கொடுத்தால் மதுவினால் உண்டாகும் போதை, மயக்கம் உடனே தெளியும்.
மிளகுடன் நொச்சி இலையை சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர, மலேரியா சுரம் குணமாகும்.
இந்த கஷாயத்தால் வயிற்றுவலி, உப்புசம், நாக்குப்பூச்சி ஆகியவைகளும் குணமாகும்.
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு, ஜீரணமாகாமல் இருந்தால், துவரம்பருப்பு நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து அருந்த குணமாகும்.
மிளகை புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி, லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டவுடன் அரை கிராம் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வர, செரியாமை, ஏப்பம், குடல் வாயு போன்றவை தீரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தமிழில் ட்ரிம் செய்யப்படும் டேவிட்
» ரீமேக் செய்யப்படும் அக்னி நட்சத்திரம்
» திருமணத்தின் போது செய்யப்படும் சடங்குகள் எவை?
» தமிழில் ட்ரிம் செய்யப்படும் டேவிட்
» ஆண்டவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum