சளி பிடித்தவர்கள் செய்யக் கூடாதவை
Page 1 of 1
சளி பிடித்தவர்கள் செய்யக் கூடாதவை
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், சளிபிடித்தவர்கள் ஆகியோர், தக்காளி, பூசணிக்காய், ஐஸ்கிரீம், முள்ளங்கி, நூல்கோல் ஆகியவற்றை உண்ணக் கூடாது. தலைக்கு அரப்பு, சீயக்காய் போட்டு குளிக்கக் கூடாது.
மழையில் நனைவதைத் தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு வர செரிக்கும் திறன் அதிகரிக்கும்.
தினசரி வாழைப்பழம் சாப்பிட, குடல்புண் மற்றும் சருமநோயை தடுக்கலாம்.
அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர, இரத்தம் சுத்தமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிவப்பானவர்கள் செய்யக் கூடாதவை
» ஆலயங்களில் கூடாதவை
» அழகுக் கலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா.?
» சாப்பிடும்போது செய்யக் கூடாதவை
» ஆலயங்களில் செய்யக் கூடாதவை எவை?
» ஆலயங்களில் கூடாதவை
» அழகுக் கலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா.?
» சாப்பிடும்போது செய்யக் கூடாதவை
» ஆலயங்களில் செய்யக் கூடாதவை எவை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum